Home » photogallery » lifestyle » HEALTH AVOID THESE FOODS FOR A HEALTHY HEART ESR GHTA

Healthy Heart : எதிர்காலத்தில் இதய பாதிப்புகளை தவிர்க்க இந்த உணவுகளை இப்போதிலிருந்தே தவிருங்க..!

நீங்கள் சர்க்கரை அல்லது உப்பு நிறைந்த உணவிற்கு மாற்றாக காய்கறிகள், பழங்கள், கீரைகள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை மட்டும் சாப்பிட்டு வந்தால் அது உங்கள் இதயத்தை நீண்ட காலம் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.