Home » photogallery » lifestyle » HEALTH AVOID THESE 8 THINGS IF YOU ARE PLANNING TO GET PREGNANT ESR GHTA

குழந்தை பெற்றுக்கொள்ள திட்டமிடுகிறீர்களா..? அப்போ இதை நீங்க செஞ்சே ஆகனும்..!

கருவுறாமை பிரச்னை தற்போது பெரும்பாலானோருக்கு ஏற்படுகிறது. வயது வித்தியாசமின்றி தற்போது பெண்கள் பலர் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு நமது அன்றாட வாழ்க்கை முறையும் ஒரு காரணமாக உள்ளது. அதில் சில பழக்கங்களை தவிர்ப்பது விரைவாக கருவுற உதவும்.