Home » photogallery » lifestyle » HEALTH AVOID COFFEE IF YOU HAVE THESE 5 SYMPTOMS ESR

உங்களுக்கு இந்த 5 அறிகுறிகள் இருந்தால் இன்றே காஃபி குடிப்பதை நிறுத்தி விடுங்கள்..!

என்னதான் காஃபி நமக்கு பல வகைகளில் நன்மை கொடுத்தாலும் அளவுக்கு மீறினால் நஞ்சுதான். வாழ்க்கையில் எல்லா விஷயங்களும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றதுதான். அது காஃபிக்கும் பொருந்து.