ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » சின்ன வயசுலையே முதுகு வலி, மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா..? உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கலாம்..!

சின்ன வயசுலையே முதுகு வலி, மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா..? உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கலாம்..!

மூட்டுக்கள் வீங்கி விட்டால், உங்களால் எந்த வேலையையும் செய்ய முடியாத அளவுக்கு பிரச்சனையை உண்டாக்கும். அன்றாட வேலையைச் செய்வதில் மிகவும் சிரமப்படுவீர்கள். சாதாரணமாக நடப்பது அல்லது படிகளில் ஏறுவது என்பது கூட கடினமாக இருக்கும்.