Home » photogallery » lifestyle » HEALTH ARE YOU STRUGGLING WITH INSOMNIA JUST TRY THESE YOGA ASANAS FOR BETTER SLEEP

இரவில் தூக்கம் வராமல் சிரமப்படுகிறீர்களா.? இந்த யோகாசனங்களை செஞ்சு பாருங்க போதும்.!

Insomnia Yoga Therapy | யோகாசனம் செய்யும் போது உங்கள் உடலுக்கு ஆற்றல் அளிப்பதோடு, இரவில் நல்ல தூக்கத்தையும் உங்களுக்கு வழங்கும். எனவே என்னென்ன ஆசனங்களை நீங்கள் தூங்க செல்வதற்கு முன்னதாக செய்ய வேண்டும்? என்பது பற்றி இங்கே அறிந்து கொள்வோம்.