ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » அதிகரிக்கும் காற்று மாசுபாடு..! சரும பிரச்சனையின்றி வாழ டிப்ஸ்

அதிகரிக்கும் காற்று மாசுபாடு..! சரும பிரச்சனையின்றி வாழ டிப்ஸ்

காற்று மாசுபாட்டால் உடல் நலம் மற்றும் சரும பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க நல்ல சுகாதாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக வெளியில் சென்று வந்தால் உங்களது கைகளை எப்போதும் சுத்தம் செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு இரண்டு முறை உங்களுக்கு ஆடைகளை மாற்ற வேண்டும்.