ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » இளம் நடிகை மாரடைப்பால் மரணம்..! பெண்களே அலர்ட்.. இந்த அறிகுறிகள் இருந்தால் டாக்டரை பாருங்க..

இளம் நடிகை மாரடைப்பால் மரணம்..! பெண்களே அலர்ட்.. இந்த அறிகுறிகள் இருந்தால் டாக்டரை பாருங்க..

முன்பெல்லாம் 50 வயதிற்கு மேற்பட்டவர்களை அதிகம் பாதித்த இந்த நோய் தற்போது வயது வித்தியாசமின்றி பலருக்கும் ஏற்படுகிறது. இதய தசையின் குறிப்பிட்ட பகுதிக்கு போதுமான ரத்தம் கிடைக்காத போது ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது