Home » photogallery » lifestyle » HEALTH ADD THESE 6 WINTER FOODS TO YOUR DIET TO MANAGE DIABETES ESR GHTA

நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் குளிர்கால உணவுகளின் பட்டியல்..!

ஸ்வீட் பொட்டேட்டோஸ் எனப்படும் இனிப்பு உருளைக்கிழங்கு சாதாரண உருளைக்கிழங்கு போலில்லாமல், குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது.