Home » photogallery » lifestyle » HEALTH ABC JUICE HELPS IN DETOXIFICATION OF YOUR BODY AND PROMOTES BLOOD PURIFICATION SELV GHTA

உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றும் ஏபிசி ஜூஸ் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!

ABC juice Health Benefits | ஆப்பிள், பீட்ரூட் மற்றும் கேரட் ஆகிய மூன்றின் ஆங்கிலப் பெயர்களின் முதல் எழுத்துக்களைத் தான் ஏபிசி என சுருக்கமாக சேர்த்து குறிப்பிடுகிறோம். கழிவுகளை வெளியேற்றுவதற்காக இந்த ஜூஸ்களை அருந்தும்போது, நீங்கள் வெறுமனே எதையும் சேர்க்காமல் அருந்த வேண்டும். ஒருவேளை அதில் சர்க்கரை அல்லது வேறு ஏதேனும் சேர்த்தால், எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காமல் போகும்.