Home » photogallery » lifestyle » HEALTH A GOOD HABIT TO PASS URINE DURING BATHING OR SHOWER SAYS EXPERTS ESR 2

உங்களுக்கு குளிக்கும்போது சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருக்கா..? அப்போ நீங்கள்தான் இதை கட்டாயம் படிக்கணும்..!

உண்மையில் சிறுநீர் என்பது ஆரோக்கியமானது என்கிறனர் ஆய்வாளர்கள். அதாவது நாம் கழிக்கும் சிறுநீரில் எலக்ட்ரோலைட்ஸ், யூரியா போன்ற ஆரோக்கியமான சத்துகள் உள்ளன. இதில் பாக்டீரியாக்களும் குறைவாகவே உள்ளது.