நன்றாக தூங்க உதவுகிறது: பாலில் டிரிப்டோபான் மற்றும் பயோ ஆக்டிவ் பெப்டைடுகள் இருக்கிறது. டிரிப்டோபான் என்பது குழந்தைகளின் இயல்பான வளர்ச்சிக்கும், உடலின் புரதங்கள், தசைகள், என்சைம்கள் மற்றும் உடல் பராமரிப்புக்கும் தேவையான அமினோ அமிலமாகும்.இவை நன்றாக தூங்க உதவுகிறது.