ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » உடல் எடையை குறைக்க ஃபுரூட் டயட் : மூன்று வேளையும் சாப்பிட டிப்ஸ்..!

உடல் எடையை குறைக்க ஃபுரூட் டயட் : மூன்று வேளையும் சாப்பிட டிப்ஸ்..!

இந்த வெயில் நேரத்தில் நாம் தினசரி சாப்பிட வேண்டிய பழம் தர்பூசணி ஆகும். கொஞ்சம் இனிப்பு, தர்பூசணி, எலுமிச்சை சாறு, கொஞ்சம் தண்ணீர் கலந்து சுவையான சர்பத் நீங்கள் தயார் செய்யலாம்.