ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » மாதவிடாய் நாட்களில் உண்டாகும் முதுகுவலி... சமாளிக்க எளிய வீட்டுக் குறிப்புகள்..!

மாதவிடாய் நாட்களில் உண்டாகும் முதுகுவலி... சமாளிக்க எளிய வீட்டுக் குறிப்புகள்..!

மாதவிடாய் நேரத்து முதுகுவலிக்கு மற்றொரு விரைவான தீர்வு வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது. ஒரு ஹாட் பேக்கில் உடல் சூடு பொறுக்குமளவிற்கான சூட்டில் வெந்நீரை ஊற்றி 10 - 15 நிமிடங்கள் தினமும் 3 முறை ஒத்தடம் கொடுப்பது சிறந்த நிவாரணமாக இருக்கும்.