ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » Blood Donation : ஏன் இரத்த தானம் செய்ய வேண்டும் என்பதற்கான 7 முக்கிய காரணங்கள்..!

Blood Donation : ஏன் இரத்த தானம் செய்ய வேண்டும் என்பதற்கான 7 முக்கிய காரணங்கள்..!

Blood Donation : இரத்தத்தில் இரும்புச் சத்தின் அளவைக் குறைப்பதன் மூலம், ஒரு நபருக்கு புற்றுநோய் உருவாகும் அபாயத்தையும் குறைக்கலாம் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.