ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » சத்தமில்லாமல் உங்கள் சிறுநீரகத்தை செயலிழக்க செய்யும் 7 பழக்கங்கள்!

சத்தமில்லாமல் உங்கள் சிறுநீரகத்தை செயலிழக்க செய்யும் 7 பழக்கங்கள்!

நம் உண்ணும் உணவில் அதிக அளவு சோடியம், அதாவது உப்பு சேர்த்துக் கொள்ளும் பொழுது அவை ரத்த அழுத்தத்தை அதிகரிக்கின்றன. இவை நேரடியாக சிறுநீரகத்தை தாக்குவது மட்டுமல்லாமல் சிறுநீரகத்திற்கு அதிக வேலையையும் கொடுக்கின்றன. இதனால் சிறுநீரகம் செயலிழக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.