Home » photogallery » lifestyle » HEALTH 7 FOOD AND DRINKS THAT MAY CAUSE CLOUDY URINE ESR GHTA

உங்களுக்கு வெளிர்ந்த நிறத்தில் சிறுநீர் வருவதற்கு இந்த 7 உணவுகள் தான் காரணம்..!

உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரானது வெளிர்ந்த நிறத்தில் இருந்தால் நம் உடலில் சில பாதிப்புகள் உள்ளது என்று அர்த்தம்.