Home » photogallery » lifestyle » HEALTH 7 DRUGS THAT COULD LOWER YOUR SEX DRIVE

தெரியுமா..? நீங்கள் உட்கொள்ளும் இந்த 7 மாத்திரைகள் உங்கள் செக்ஸ் உணர்வை குறைக்கின்றன..!

நீங்கள் உடல் நலனை சரி செய்ய வேண்டி சாப்பிடும் மருந்துங்கள் உங்கள் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கின்றன என்பது தெரியுமா...? உங்களுக்கு செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபாடு குறைவதற்கு அவையும் ஒரு காரணமாக இருக்கின்றன.