Home » photogallery » lifestyle » HEALTH 6 YOGA ASANAS THAT CAN HELP TO EASE PERIOD CRAMPS ESR GHTA

மாதவிடாய் வலியை குறைக்கும் யோகாசனங்கள்… உங்களுக்கும் உதவலாம்..!

பெண்களின் உடலில் இயற்கையாக நிகழும் மாற்றம் என்பதால், வலி நிவாரணியை நீண்ட காலத்துக்குப் பயன்படுத்தக்கூடாது. ஆனால், தொடர்ச்சியான யோகாசான பயிற்சி மாதவிடாய் காலத்து வலிகளில் இருந்து விடுபட உதவும்.