Home » photogallery » lifestyle » HEALTH 6 RULES DIABETIC PATIENTS MUST FOLLOW TO MANAGE BLOOD SUGAR LEVEL ESR

Diabetes management : சர்க்கரை நோயாளிகள் தினமும் இந்த 6 ரூல்ஸ்-ஐ கட்டாயம் ஃபாலோ பண்ணனும்..!

என்னதான் மாத்திரைகளை உட்கொண்டாலும் உணவு முறையிலும், வாழ்க்கை முறையிலும் சில பழக்கங்களை மாத்திரைகளைப்போல் தினமும் கடைபிடிப்பது அவசியம். அப்படி இங்கு கொடுக்கப்படும் விஷயங்களை தினசரி பழக்கமாக பின்பற்றினால் சர்க்கரை நோயைப் பற்றி கவலைப்படத் தேவையில்லை.