ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » இந்த உணவுகளை சாப்பிட்டால் மலட்டு தன்மை உண்டாகுமாம்... எச்சரிக்கும் மருத்துவர்கள்..!

இந்த உணவுகளை சாப்பிட்டால் மலட்டு தன்மை உண்டாகுமாம்... எச்சரிக்கும் மருத்துவர்கள்..!

தற்போது அதிக அளவில் செயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட இனிப்புகள் உணவு பொருட்களில் சேர்க்கப்பட்டு வருகின்றன. இந்த செயற்கை இனிப்புகளானது டிஎன்ஏ-வை பாதித்து கருவுறுதலிலும் பிரச்சனையை உண்டாக்கும்.