Home » photogallery » lifestyle » HEALTH 6 DISEASES THAT ARE SILENT KILLERS AND PREVENTION TIPS ESR

சத்தமில்லாமல் உங்களை தாக்கும் 6 நோய்கள் : ஆரம்பத்திலேயே தடுக்கும் வழிகள் என்ன..?

உலக சுகாதார அமைப்பு உலகம் முழுவதிலும் 30-79 வயதுக்கு உட்பட்ட 1.28 பில்லியன் மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதுக்கப்படலாம் என கணித்துள்ளது. ஏனெனில் இது சத்தமில்லாமல் வரும் நோய். இதற்கு எந்த அறிகுறிகளும் ஆரம்பத்தில் தெரியாது.