Home » photogallery » lifestyle » HEALTH 6 BODY PARTS THAT CAN SIGNAL A HEART ATTACK ESR

இந்த 6 பாகங்களில் உங்களுக்கு வலி இருந்தால் அது மாரடைப்பு வருவதற்கான எச்சரிக்கை..!

உலக சுகாதார அமைப்பு (WHO) 2019 ஆம் ஆண்டில் 17.9 மில்லியன் மக்கள் இதயப் பிரச்சினைகளால் இறந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது இறப்பு விகிதம் அதிகரிப்பின் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.