Home » photogallery » lifestyle » HEALTH 5 YOGA ASANAS TO REGULATE HORMONAL IMBALANCE ESR GHTA

ஹார்மோன் சமநிலையின்மையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த 5 யோகாசனங்களை செய்யலாம்...

நீங்கள் மன அழுத்தத்தில் இருப்பது போல தோன்றினால் தினமும் யோகா செய்யலாம். குறிப்பாக ஹார்மோன் மாற்றங்களை சமநிலைப்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது. இதனால் உங்கள் மன அழுத்தம் குறைந்து, ஹார்மோன் மாற்றங்களால் வரும் பிரச்சனைகளும் சரியாகும்.