Home » photogallery » lifestyle » HEALTH 5 WAYS COMBAT MOOD SWINGS DURING PREGNANCY ESR GHTA

Pregnancy | Mental Health | கர்ப்ப காலத்தில் அடிக்கடி மாறும் மனநிலை.. பிரச்சனையை கையாளும் வழிமுறைகள்..

உங்கள் உடலில் உள்ள ஹார்மோன் ஏற்றத்தாழ்வு காரணமாக, உங்கள் உணர்ச்சிகளும் அடிக்கடி பாதிக்கப்படுகின்றன. கர்ப்ப கால மன அழுத்தத்துக்கு பெண்களின் உடலில் நிகழும் ஹார்மோன் மாற்றங்களும் காரணமாகலாம்.