Home » photogallery » lifestyle » HEALTH 5 TIPS TO PREVENT YOUR CHILD BACK NECK PAIN DURING ONLINE CLASSES ESR GHTA

ஆன்லைன் வகுப்புகளில் நீண்டநேரம் அமரும் குழந்தைகளுக்கு முதுகு, கழுத்துப்பகுதியில் வலியா? நீங்கள் செய்யவேண்டியவை இதுதான்..

கொரோனாவுக்குப் பிறகு குழந்தைகளும் கம்ப்யூட்டர் முன்பு அமர வேண்டிய சூழல் அதிகரித்துவிட்டது என்பதால் கழுத்து வலி, முதுகு வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது.