Home » photogallery » lifestyle » HEALTH 5 SUPERFOODS TO BOOST IMMUNE SYSTEM AND HELP YOU STAY HEALTHY AMID COVID 19 ESR GHTA

கோவிட்-19 தொற்றுக்கு மத்தியில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் சூப்பர் உணவுகள்!

மீண்டும் கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் ஒவ்வொருவரும் தங்களது நோயெதிர்ப்பு அமைப்பு வலுவாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்து, ஆரோக்கியமாக இருக்க உதவும் சில சூப்பர் உணவுகள் இருக்கின்றன.