Home » photogallery » lifestyle » HEALTH 5 SUBTLE SIGNS REVEAL IF PERSON FEELING INSECURE ESR GHTA

நீங்கள் பாதுகாப்பற்றவராக உணர்கிறீர்களா..?  அதன் அறிகுறிகள் எப்படி இருக்கும் தெரியுமா..? 

ஒரு நபர் ஏதாவது ஒரு விஷயத்தை அச்சுறுத்தலாக உணரும் போது, அவர்கள் பாதுகாப்பற்றதாக உணர ஆரம்பிக்கிறார்கள். அது அவர்களின் பலவீனமாக இருக்கலாம்.