Home » photogallery » lifestyle » HEALTH 5 SIMPLE TIPS TO REDUCE BLOATING QUICKLY ESR GHTA

வெயில் காலத்தில் அடிக்கடி உண்டாகும் வயிறு உப்புசம் : இந்த வீட்டு வைத்தியங்களை பின்பற்றுங்கள்..!

வயிறு உப்புசம் பொதுவாக இரைப்பைக் குழாயில் உருவாகும் வாயுவின் காரணமாக ஏற்படுகிறது, இப்படி வாயு உருவாக பல காரணங்கள் உள்ளன. அதில் மிகவும் பொதுவான காரணம் - நீங்கள் உண்ணும் உணவு மற்றும் அதை எப்படி சாப்பிட்டீர்கள் என்பதே ஆகும்.