அதிகரிக்க என்ன செய்யலாம் : இரும்புச் சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். கீரை வகைகள், பீட்ரூட், ஆட்டு இறைச்சி, ஈரல், வான்கோழி இறைச்சி, வேர்க்கடலை, கருப்பு கொண்டைக் கடலை,முட்டை, உருளைக்கிழங்கு, மாதுளை, நட்ஸ் வகைகள், கடல்சார் உணவுகள்,தேன், ஆப்பிள்,பேரிச்சை போன்ற உணவுகளில் தினசரி ஒன்று என உட்கொண்டு வாருங்கள். இதனால் ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்படாமல் தடுக்கலாம்.