ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » விந்து வெளியேற்றம் முதல் ஆசை குறைவது வரை... ஆண்களே இந்த பிரச்சனைகள் எல்லம் பொதுவானதுதானாம்..!..

விந்து வெளியேற்றம் முதல் ஆசை குறைவது வரை... ஆண்களே இந்த பிரச்சனைகள் எல்லம் பொதுவானதுதானாம்..!..

உண்மையில் பல ஆண்கள் தங்கள் பாலியல் தொடர்பான சிக்கலை தீர்க்க மருத்துவரிடம் செல்ல பல மாதங்கள் அல்லது பல ஆண்டுகள் கூட தாமதம் செய்கிறார்கள்.