Home » photogallery » lifestyle » HEALTH 5 ROUTINES TO HELP REDUCE PERIODS PAIN OR CRAMPING ESR

மாதவிடாய் வலியை போக்க இந்த 5 விஷயங்களை செய்யுங்கள்..!

வயிறு வலி என்பது அனைவருக்கும் வரக்கூடியது அல்ல. அப்படியே வந்தாலும் அனைவருக்கும் அந்த வலியின் தீவிரம் ஒரே மாதிரியாக இருக்காது. சிலருக்கு மிதமாகவும், சிலருக்கு தீவிரமாகவும் சிலருக்கு வலி என்பதே இல்லாமலும் இருக்கும்.