ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » குளிர்காலத்தில் அடிக்கடி சளி பிடிப்பதற்கான 5 காரணங்கள் இவைதான்..!

குளிர்காலத்தில் அடிக்கடி சளி பிடிப்பதற்கான 5 காரணங்கள் இவைதான்..!

வெளியில் வெப்பநிலை குறைவாக இருப்பதால், வீட்டிற்குள்ளே அதிக நேரத்தை செலவிடுகிறோம். குளிர் காலத்தில் உட்கார்ந்த நிலையில் அதிக நேரம் நாம் இருப்பதாலும், நமது நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைத்து நோய்வாய்ப்படுத்துகிறது.