ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க தினமும் இந்த 5 பயிற்சிகளை செய்தால் போதும்..!

இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க தினமும் இந்த 5 பயிற்சிகளை செய்தால் போதும்..!

வாக்கிங், விளையாட்டு, யோகா உள்ளிட்ட அனைத்து பயிற்சிகளையும் விட தினமும் சுறுசுறுப்பாக இருப்பதும் இதயத்திற்கு ஆரோக்கியமானது ஆகும். தோட்ட வேலை, வீட்டு வேலை, லிப்டில் செல்வதற்கு பதிலாக படிக்கட்டுகளை பயன்படுத்துவது, அருகில் உள்ள கடைகளுக்கு நடந்து சென்று பொருட்களை வாங்குவது, மதிய நேரத்தில் தூங்கும் நேரத்தை குறைத்துக்கொள்வது என அன்றாட பழக்க வழக்கத்தை ஆரோக்கியமானதாக மாற்றிக்கொள்ளலாம்.