Home » photogallery » lifestyle » HEALTH 5 NATURAL REMEDIES TO LOWER BLOOD PRESSURE ESR

உயர் இரத்த அழுத்தத்தை எளிமையான முறையில் குறைக்க உதவும் 5 வழிகள்..!

இரத்த அழுத்தம் உயரும் போது அபாயகரமான நிலைக்கு ஆளாவார்கள். இது காலப்போக்கில் இதயத்தை சேதப்படுத்தும். பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற இதய பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். இந்த நிலைக்கு சிகிச்சையளிக்க முடியாது என்றாலும் இரத்த அழுத்த அளவை கட்டுப்படுத்த பல வழிகள் உள்ளன.