Home » photogallery » lifestyle » HEALTH 5 HEALTH CONDITIONS THAT CAN MAKE YOUR JOINTS HURT ESR

கை , கால் மூட்டு வலிகளுக்கு காரணமாக இருக்கும் 5 பிரச்னைகள் : உடனே மருத்துவரை அணுகுங்கள்...

சிலருக்கு காரணமே இல்லாமல் அடிக்கடி கைக்கால் வலி, மூட்டு வலி உண்டாகிறது. அந்த வலி தொடர்ச்சியாக இருக்கிறது எனில் இந்த 5 விஷயங்கள் காரணமாக இருக்கலாம்.