ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » பிரியாணி இலையில் இருக்கும் இந்த 5 நன்மைகளை பற்றி தெரியுமா?

பிரியாணி இலையில் இருக்கும் இந்த 5 நன்மைகளை பற்றி தெரியுமா?

பிரியாணி இலையில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளதால், காயங்கள் மற்றும் அதனைச் சுற்றிலும் உண்டாகும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.