முகப்பு » புகைப்பட செய்தி » லைஃப்ஸ்டைல் » கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் 5 பழங்கள்.. தினமும் ஒன்று சாப்பிடுங்க..!

கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் 5 பழங்கள்.. தினமும் ஒன்று சாப்பிடுங்க..!

சாப்பிடும் உணவுகளும் குடிக்கும் பானங்களும் கொலஸ்ட்ரால் அளவை பெரிதும் பாதிக்கிறது. அந்த வகையில் இந்த அத்தகைய 5 பழங்கள் கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.

 • 15

  கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் 5 பழங்கள்.. தினமும் ஒன்று சாப்பிடுங்க..!

  அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையை அலட்சியம் செய்வது உயிருக்கே ஆபத்து. கொலஸ்ட்ரால் ஒரு ’சைலன்ட் கில்லர்’ என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் அதன் ஆரம்ப அறிகுறிகள் தெரியாது. அது தீவிரமடைந்த பின்பே படிப்படியாக பிரச்சனைகளை அதிகரிக்கிறது. இதைஇயற்கை முறைகள் மூலமும் கட்டுப்படுத்தலாம். இதற்கு தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சியோடு உணவில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். சாப்பிடும் உணவுகளும் குடிக்கும் பானங்களும் கொலஸ்ட்ரால் அளவை பெரிதும் பாதிக்கிறது. அந்த வகையில் இந்த அத்தகைய 5 பழங்கள் கொலஸ்ட்ராலைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. இவை இரத்த தமனிகளில் குவிந்துள்ள கொழுப்பை விரைவாக கரைக்க உதவுகிறது.

  MORE
  GALLERIES

 • 25

  கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் 5 பழங்கள்.. தினமும் ஒன்று சாப்பிடுங்க..!

  வாழைப்பழம் : உடல் எடையை அதிகரிக்க பலரும் பயன்படுத்தும் வாழைப்பழம் கொலஸ்ட்ராலை குறைக்கும் என்று எப்போதாவது நினைத்ததுண்டா. ஆம், கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்த வாழைப்பழத்தை சாப்பிடுவது உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவுகிறது. வாழைப்பழம் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தலாம். வாழைப்பழம் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 35

  கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் 5 பழங்கள்.. தினமும் ஒன்று சாப்பிடுங்க..!

  ஆரஞ்சு : கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்துவதில் ஆரஞ்சு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது உடலில் சேரும் கெட்ட கொலஸ்ட்ராலை இரத்தக் குழாய்களில் இருந்து அகற்ற உதவும். ஆரஞ்சு மட்டுமல்ல, மற்ற சிட்ரஸ் பழங்களையும் உட்கொள்வது கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 45

  கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் 5 பழங்கள்.. தினமும் ஒன்று சாப்பிடுங்க..!

  அன்னாசிப்பழம் : கொலஸ்ட்ரால் நோயாளிகளுக்கும் அன்னாசிப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த பழம் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் புதையலாகும். அன்னாசிப்பழத்தில் இருக்கும் ப்ரோமிலைன், தமனிகளில் சேரும் கொழுப்பை உடைத்து, அதை நீக்குகிறது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் இதய ஆரோக்கியத்தை பலப்படுத்துகிறது.

  MORE
  GALLERIES

 • 55

  கொலஸ்ட்ராலை குறைக்க உதவும் 5 பழங்கள்.. தினமும் ஒன்று சாப்பிடுங்க..!

  அவகேடோவை உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த பெரிதும் உதவும் என பல ஆய்வுகளில் நிரூபனமாகியுள்ளது. ஆராய்ச்சியின் படி, இந்த வெண்ணெய் பழத்தில் ஒலிக் அமிலம் உள்ளது, இது உடலில் இருந்து இரத்த ஓட்டத்தின் நடுவில் வரும் கொலஸ்ட்ராலை நீக்குகிறது. இது இரத்தத்தின் தமனிகளை சுத்தம் செய்து இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

  MORE
  GALLERIES