Home » photogallery » lifestyle » HEALTH 5 FOODS AFFECT MEN S SPERMS COUNT AND SHOULD NOT EAT ESR

விந்தணுக்களை பாதிக்கும் உணவுகள் : இந்த 5 உணவுகளை மட்டும் ஆண்கள் சாப்பிடவே கூடாது..!

ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைக்கும் அல்லது ஆரோக்கியமான விந்தணுக்களை சிதைக்கும் உணவுகளை முற்றிலுமாக தவிர்த்தல் நல்லது. அவை என்னென்ன உணவுகள் என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.