ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » இந்த 5 பயிற்சிகளை தினசரி கடமையா மாத்திக்கிட்டா உங்க ஹெல்தை பற்றி கவலை வேண்டாம்...

இந்த 5 பயிற்சிகளை தினசரி கடமையா மாத்திக்கிட்டா உங்க ஹெல்தை பற்றி கவலை வேண்டாம்...

Exercise | நீச்சல் பயிற்சி செய்யும் போது நமது உடலின் ஒட்டுமொத்த பகுதிகளுக்கும் வேலை கொடுக்கப்படுகிறது. இதனால் இதயத்துடிப்பு அதிகரிக்கப்பட்டு உடல் முழுவதும் ரத்த ஓட்டம் செலுத்தப்படுகிறது.