ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » மாதவிடாய் நாட்களில் எந்த வேலையும் செய்ய முடியாமல் சோர்வா இருக்கா..? சமாளிக்க இதை பண்ணுங்க..!

மாதவிடாய் நாட்களில் எந்த வேலையும் செய்ய முடியாமல் சோர்வா இருக்கா..? சமாளிக்க இதை பண்ணுங்க..!

சில பெண்களுக்கு மாதவிடாய் இல்லாத காலங்களில் கூட இந்த உடல் சோர்வு அதிகமாக ஏற்படலாம். இதற்கு அவர்கள் உணவு பழக்க வழக்கமும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறைவதாலும், மேலும் சரியாக தூங்காமல் இருப்பதாலும் ஏற்படலாம் என ஆய்வில் தெரிய வந்துள்ளது.