Home » photogallery » lifestyle » HEALTH 5 EASY WAYS TO START EATING HEALTHY AND CLEAN TODAY ESR GHTA

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டுமா..? இதையெல்லாம் கடைபிடிப்பது அவசியம்

ஊட்டச்சத்து நிபுணர்கள் பலரும் ஆரோக்கியமான உணவுகளை மட்டும் சாப்பிடுமாறு பரிந்துரைக்கின்றனர். தவறும் பட்சத்தில் டைப்-2 நீரிழிவு மற்றும் உடல் பருமன் உள்ளிட்ட பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.