Home » photogallery » lifestyle » HEALTH 4 MYTHS RELATED TO PERIODS KNOW THE TRUTH ESR GHTA

மாதவிடாய் நாட்களில் தலைக்கு குளிக்கக் கூடாதா..? கட்டுக்கதைகளும்…உண்மைகளும்…

மாதவிடாய் தொடர்பாக பல்வேறு கட்டுக்கதைகள் வலம் வந்த வண்ணம் உள்ளது. பொதுவாக, பொது இடத்தில் மாதவிடாய் பற்றி பேசுவது தவறாக கருதப்படுகிறது. ஆனால் உடல்நலப் பிரச்சினைகளை போலவே, பெண்களும் மாதவிடாய் பற்றி பேச ஊக்குவிக்கப்பட வேண்டும். இல்லையென்றால் மாதவிடாய் தொடர்புடைய பல கட்டுக்கதைகள் வந்து கொண்டே தான் இருக்கும்.