Home » photogallery » lifestyle » HEALTH 3 POPULAR WEIGHT LOSS DRINKS THAT DONT REALLY HELP ESR GHTA

கிரீன் டீ , ஆப்பிள் சிடர் வினிகர், இஞ்சி தேநீர்... உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த பானங்களை தொடவே கூடாது

உடல் எடையை குறைக்கும் பலர் காலை நேரத்தில் சூடான நீரில் இஞ்சி, தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து குடிப்பது வழக்கம். இதை வெறும் வயிற்றில் குடிப்பதால் உடல் எடை குறையும் என்பதாக நாம் உணர்வோம். ஆனால் இது உண்மை அல்ல.