ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » உங்களுக்கு கொரோனா தொற்று தீவிரமடைந்துவிட்டது என்பதை உணர்த்தும் 3 முக்கிய அறிகுறிகள்..!

உங்களுக்கு கொரோனா தொற்று தீவிரமடைந்துவிட்டது என்பதை உணர்த்தும் 3 முக்கிய அறிகுறிகள்..!

கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அதன் தீவிரம் 5 நாட்கள் கழித்தே அதிகரிக்கிறது. அதன் தொடர்சியாக உடலின் நோய் எதிர்ப்பு செல்கள் அழிக்கப்பட்டு உடலை வேகமாக தாக்கத் தொடங்குகிறது.