Home » photogallery » lifestyle » HEALTH 11 INGENIOUS WAYS TO AVOID BLOATING AFTER EATING ESR GHTA

சாப்பிட்ட பிறகு வயிறு வீக்கத்தால் அவஸ்தைபடுகிறீர்களா..? தவிர்க்க இந்த 10 விஷயங்களை ஃபாலோ பண்ணுங்க

குறிப்பிட்ட உணவு ஒவ்வாமையை ஏற்படுத்துவதாலும், மலச்சிக்கல், சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றம் போன்றவை இதற்கான காரணங்களாகும். இதனை சில இயற்கை பொருட்களை கொண்டு நாம் சரிசெய்ய முடியும்.