சர்வதேச அன்னையர் தினம் மே 8 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. 365 நாளும் உங்களை பற்றியே நினைக்கும் உங்களின் அம்மாவை இந்த நாளில் சந்தோஷப்படுத்தலாம். மிகவுன் விலையுயர்ந்த கிஃப்ட் தான் கொடுக்க வேண்டும் என்பது அவசியமில்லை. உங்கள் அம்மாவுக்கென்று சிறிய ஆசை எதாவது இருக்கலாம் அதை கூட நிறைவேற்றலாம். அவருக்கு பிடித்த உணவை செய்து கொடுக்கலாம். நீங்கள் வெளியூரில் வேலை பார்த்து கொண்டிருக்கிறீர்கள் என்றால் வாட்ஸ் அப்பில் வாழ்த்து கூறி உங்கள் அம்மாவை மகிழ்விக்கலாம். உங்களுக்கான சில அன்னையர் தின வாழ்த்துகள் இதோ.