தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. அதுமட்டுமின்றி பேஷன் உடைகள் மற்றும் ஸ்டைலிஷ் ஹேர் ஸ்டைல்களுக்கான செட்டராகவும் வலம் வருகிறார். இன்ஸ்டா உள்ளிட்ட சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் சமந்தா, தான் அன்றாடம் அணியும் கேஷ்வல் உடைகள் முதல் ஷூட்டிங் மற்றும் அல்ட்ரா மார்டன் உடைகள் வரை விதவிதமான புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார்.