Home » photogallery » lifestyle » GANESH CHATURTHI 2022 KNOW ALL ABOUT 7 DIFFERENT AVATARS OF LORD GANESHA

விநாயக சதுர்த்தி 2022 : விநாயகரின் இத்தனை அவதாரங்களை பற்றி தெரியுமா..?

சிறியது அல்லது பெரியது என எந்த ஒரு காரியத்தை தொடங்கும் முன் விநாயகரை வழிபட்டு தொடங்குவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர். பொதுவாக அவதாரம் என்றால் விஷ்ணு பகவானே நினைவுக்கு வருவார். ஆனால் விநாயக பெருமானும் பல அவதாரங்கள் எடுத்துள்ளார்.