ஹோம் » போடோகல்லெரி » லைஃப்ஸ்டைல் » ஃபிரிட்ஜ் டோரில் பால் வைக்கக் கூடாது..! ஏன் தெரியுமா..?

ஃபிரிட்ஜ் டோரில் பால் வைக்கக் கூடாது..! ஏன் தெரியுமா..?

ஃபிரிட்ஜில் எல்லா இடமும் நிறைந்த பிறகு, மிச்சமீதி இடவசதி என்பது டோர்களில் தான் இருக்கும். ஆக, அங்கே தான் கூல்ட்ரிங்க்ஸ், பால் பாட்டில், தயிர் கப், மோர் பாக்கெட் போன்றவற்றை நாம் பதப்படுத்தி வைக்கிறோம். இத்தகைய சூழலில் டிக்டாக்கில் முன்வைக்கப்பட்ட அறிவுரை பலருக்கும் இதுகுறித்த குழப்பத்தை ஏற்படுத்தியது.