Home » photogallery » lifestyle » FOOD WORLD EGG DAY 2021 EGG HALF BOIL IS BAD FOR HEALTH ESR

World Egg Day 2021 : முட்டையில் ஹாஃப் பாயில் சாப்பிடுவது உடல் நலத்திற்கு கேடு தருமா..? மருத்துவர்கள் விளக்கம்

முட்டை பல வகையான நன்மைகளையும் உள்ளடக்கியது. அதாவது அதில் இருக்கும் அமினோ ஆசிட் உடலுக்கு தேவையான முக்கியமான புரோட்டீன் ஆகும். அதேபோல் செலினியம், வைட்டமின் டி, பி6, பி12 , மினரல் சத்துகள், ஸிங்க், அயர்ன் , காப்பர் என பல ஊட்டச்சத்துகளை உள்ளடக்கியது.